Breaking

COVID19 e-Pass..பெறுவது எப்படி... (திருமணம், மருத்துவம், துக்க நிகழ்வு செல்ல)..DIRECT LINK






COVID19 e-Pass..பெறுவது எப்படி... (திருமணம், மருத்துவம், துக்க நிகழ்வு செல்ல)

8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அழைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும் அல்லது நீங்கள் நேரடியாக


என்ற இணைப்பிற்கு செல்லலாம்.   

1 . இணைப்பினை கிளிக் செய்து கைபேசி எண்ணை உள்ளிடவும். 



2 . உங்கள் கைபேசியில் வரப்பெறும் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை ( OTP ) உள்ளீடு செய்யவும் .     

3 . மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.              
         
4 . விண்ணப்ப  படிவத்தினை பூர்த்தி செய்யவும் . 

5 . பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும். 

மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Powered by Blogger.