SBI வாடிக்கையாளர்கள் Mobile பயன்படுத்தி Missed Call, SMS மூலம் தங்கள் Account Balance, Mini Statement பார்ப்பது எப்படி?
SBI வாடிக்கையாளர்கள் Mobile பயன்படுத்தி Missed Call, SMS மூலம் தங்கள் Account Balance, Mini Statement பார்ப்பது எப்படி?
Registration
SBI வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியில் கொடுத்துள்ள மொபைல் எண்ணிலிருந்து 09223488888 என்ற எண்ணுக்கு ஒரு SMS அனுப்ப வேண்டும்.
Message Format.
REG <space> Account Number என்று இருக்க வேண்டும். உதாரணமாக
REG 10988436881
என்ற formatல் 09223488888 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவேண்டும்.
சற்றுநேரத்தில் எஸ்பிஐ ஒரு உறுதிப்படுத்தல் மெசேஜ் அனுப்பும். வாடிக்கையாளர்கள் இப்போது இந்த சேவையைப் பயன்படுத்தலாம்...
Missed Call மூலம்
Balance
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து கட்டணமில்லா எண் 09223766666 க்கு
Missed Call கொடுத்தால் சற்று நேரத்தில் உங்கள்
Balance தொகை உங்களுக்கு SMS வரும்.
Mini Statement
09223866666 க்கு
Missed Call கொடுத்தால் சற்று நேரத்தில்
*Mini Statement* உங்களுக்கு SMS வரும்.
*SMS மூலம்*
*Balance*
09223766666 க்கு
BAL என்று SMS அனுப்பினால் சற்று நேரத்தில் உங்கள்
*Balance தொகை* உங்களுக்கு SMS வரும்.
*Mini Statement*
09223866666 க்கு
MSTMT என்று SMS அனுப்பினால் சற்று நேரத்தில் உங்கள்
*Mini Statement* உங்களுக்கு SMS வரும்.
(இதற்கு mobile கட்டணம் கிடையாது. இலவசம்)

No comments: