TAMILNADU DIGITAL TEAM சார்பாக இன்று ஆசிரியர்களுக்கு ONLINE மூலம் திருமிகு.M. விஜயகுமார், தேசிய விருதாளர் அவர்கள் பயிற்சி வழங்கினார்..

TAMILNADU DIGITAL TEAM சார்பாக இன்று ஆசிரியர்களுக்கு ONLINE மூலம் பல்வேறு மாவட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது..
இன்றைய தினம்,
ஆன்லைன் பயிற்சி கருத்தாளர்,திருமிகு.M. விஜயகுமார், தேசிய விருதாளர் அவர்கள், Cyber security and safety என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்..
இந்த பயிற்சியானது கலந்துகொண்ட அனைவருக்கும்
பயனுள்ளதாக அமைந்தது..
..
மேலும் இந்த பயிற்சி ஒருங்கிணைப்பாளர், முனைவர் ரமேஷ் அவர்கள் மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது..
No comments: