Breaking

TAMILNADU DIGITAL TEAM சார்பாக ஆசிரியர்களுக்கான ONLINE MOBILE APPS..








TAMILNADU DIGITAL TEAM சார்பாக நேற்று முதல் ஆசிரியர்களுக்கு ONLINE மூலம் பல்வேறு மாவட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது..

நாளை  Important Educational Mobile Apps... மூலம்
கருத்தாளர் திருமிகு.S. திலீப், தேசிய விருதாளர் அவர்கள், பட்டதாரி ஆசிரியர் , விழுப்புரம் மாவட்டம். 
 பயிற்சியை வழங்க உள்ளார்..

மேலும் இந்த பயிற்சி ஒருங்கிணைப்பாளர், முனைவர் ரமேஷ் அவர்கள் மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது..



No comments:

Powered by Blogger.