மே- 02. உலக பாஸ்வேர்டு தினம்..
மே- 02. உலக பாஸ்வேர்டு தினம்..
மக்களுக்கு பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வை கொடுக்க வேண்டும் என்பதற்காக 2005ஆம் ஆண்டு தனது பேர் பக்ட்
பாஸ்வேர்டு என்னும் நூலில் பதிவு செய்தார்
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் வியாழக்கிழமை தான் உலக பாஸ்வேர்டு தினம் என அவர்கள் 2013 இல் பிரகடனப்படுத்தினார் அதன் பின்பே இந்த தினம் பிரபலமானது..
நம்முடைய பாஸ்வேர்டுகளை குறித்து நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் இந்த தினத்துக்கான அடிப்படை சிந்தனை..
நாம் எந்த அளவுக்கு வலுவான பூட்டுகளை பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்குத்தான் நமது பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் அதே போல எந்த அளவுக்கு வலிமையான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நமது தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் அதற்கு நாம் செய்ய வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் இவை..
நீளமான பாஸ்வேர்ட்டை பயன்படுத்துவது எவரும் யூகிக்க முடியாத பாஸ்வேர்டு எழுத்து எங்கள் தலித்துகள் கேப்டன் லெட்டர் ஸ்மால் லெட்டர் எல்லாம் கலந்த கலவையா பாஸ்வேர்ட் இது மிக முக்கியம் பல நிறுவனங்கள் கடவுச்சொல்லை நீளம் 14 எழுத்துக்கள் இருக்க வேண்டும் என இப்பொழுது சட்டம் பகுதி இருக்கின்றன..
கடவுசொல்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருங்கள்..
ஜிமெயில் இப்போதெல்லாம் ரொம்ப முக்கியமாக மாறிவிட்டது வங்கி எல்லாம் இணைக்கப்பட்டு விட்டது எனவே அதை வலிமை ஆக்கங்கள் வருமுன் காப்பதே முக்கியம் தொலையும் முன் பாதுகாப்பது முக்கியம்.


No comments: