மாணவர்களுக்கான போட்டிகள் உங்களது படைப்பை மே 7 வரை அனுப்பலாம்.. அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் உடன் இணைந்து இந்து தமிழ் திசை வழங்கும் சிந்தனை சிறகுகள்
மாணவர்களே உங்களது படைப்பை மே 7 வரை அனுப்பலாம்..
அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் உடன் இணைந்து இந்து தமிழ் திசை வழங்கும் சிந்தனை சிறகுகள்
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அனைவரும் வீட்டில் இருந்தபடியே சமூக இடைவெளியை கடைபிடித்து வருகிறோம் இந்த நிலையில் குழந்தைகளிடம் மறைந்திருக்கும் ஓவியம் வரைதல் கதை கவிதை எழுதுதல் ஆகியவற்றில் தனித் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் சமாச்சார் டிரஸ்ட் உடன் இணைந்து சிந்தனை சிறகுகள் அரிய வாய்ப்பை வழங்குகிறது..
5-12 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்
5-8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியர் ஓவியங்களை வரைந்து அனுப்ப வேண்டும்
9-12 ஆம் வகுப்பு வரை உள்ளவர்கள் கவிதை கதைகள் எழுதி அனுப்ப வேண்டும்
உங்களின் படைப்புகளை அனுப்ப
contesttamil@hindutamil.co.in
WhatsApp..
+91 9940699401


No comments: