10 ஆம் வகுப்பு தேர்வு முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆலோசனை பெறலாம்
10 ஆம் வகுப்பு தேர்வு முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆலோசனை பெறலாம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க கூடிய வகையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் ஆசிரியர் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன..
க ரனோ தொற்று காரணமாக தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது இந்த தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு உள்ள சந்தேகங்களுக்கு மாவட்ட வாரியாக ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது இதுகுறித்து முதன்மை கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை.
பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பாக மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் அவர்கள் அச்சம் என்று தேர்வு எழுத நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தல55 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என அதில் கூறியுள் ளனர் இதைத் தொடர்ந்து ஆலோசனை வழங்குவதற்கான குழுக்களை மாவட்டந்தோறும் அமைக்கும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்
No comments: