தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு 21ம் தேதி பள்ளிக்கு வரவேண்டும்..
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு.. 21ம் தேதி பள்ளிக்கு வரவேண்டும்..
அனைத்து பள்ளி ஆசிரியர்களும் வருகிற 21-ஆம் தேதி பணிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது இதன் காரணமாக தனியார் பள்ளி நிர்வாகங்களும் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை பணிக்கு திரும்ப சொல்லி செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகின்றன இதில் ஆசிரியர்கள் வெளி மாநிலங்கள் மாவட்டங்கள் இருந்தால் உடனடியாக ஆன்லைனில் அனுமதி பெற்று பணிக்கு 21ம் தேதிக்குள் திரும்பவேண்டும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வருகைப்பதிவேடு அறிக்கையை சமர்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவே அதற்கு தயாராகுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த திடீர் அறிவிப்பால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர் மேலும் ஊரடங்கு காலத்திலும் குறித்து போக்குவரத்து தடை உள்ளன எப்படி பணிக்கு வருவது என்று புலம்பி வருகின்றனர்


No comments: