Breaking

தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைப்பு






தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைப்பு

தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரசி அளவு குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு நபர் அட்டைக்கு 7 கிலோவாகவும், இரண்டு நபர் அட்டைக்கு 12 கிலோவாகவும் அரசி வழங்கப்படுகிறது. ஏற்கெனவே ஒரு நபர் அட்டைக்கு 12 கிலோவும், இரண்டு நபர் அட்டைக்கு 16 கிலோவும் அரிசி வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Powered by Blogger.