Breaking

BREAKING NEWS | ஜூன் 1 முதல் 10-ம் வகுப்பு தேர்வு*






*🔴🔴 BREAKING NEWS | ஜூன் 1 முதல் 10-ம் வகுப்பு தேர்வு*

#BREAKING :10ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

ஜூன் 1ந் தேதி பத்தாம் வகுப்பு மொழிப்பாடம்

ஜூன் 3ந் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெறும்

ஜூன் 5ந் தேதி கணிதத் தேர்வு நடைபெறும்

ஜூன் 8ந் தேதி அறிவியில் தேர்வு நடைபெறும்

ஜூன் 10ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்

ஜூன் 12ந் தேதி தொழிற்பிரிவு தேர்வு நடைபெறும்  #SchoolEducation | #MinisterSengottaiyan
*ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1 முதல் 12 வரை நடைபெறும்*

*ஜூன் 2-ல் 11-ம் வகுப்பு கடைசி தேர்வு - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்*


No comments:

Powered by Blogger.