தண்ணீர் பாட்டில்களும் காலாவதி தேதி குறிக்கப்பட்டிருக்கும். இதற்கு அர்த்தம் அந்த பாட்டிலில் உள்ள தண்ணீருக்கான காலாவதி தேதியை குறிப்பதல்ல. சரியா..
தண்ணீர் பாட்டில்களும் காலாவதி தேதி குறிக்கப்பட்டிருக்கும். இதற்கு அர்த்தம் அந்த பாட்டிலில் உள்ள தண்ணீருக்கான காலாவதி தேதியை குறிப்பதல்ல. சரியா..
தண்ணீர் பாட்டில்கள்..
நம் அன்றாட வாழ்வில் பல பொருள்களை பார்த்து நகர்கிறோம் பயன்படுத்தியும் செல்கிறோம். ஆனால் அதில் சில பொருட்களில் மட்டும் நமக்கு சில சந்தேகங்கள் எழக்கூடும். ஆனால் அதற்கான விளக்கங்கள் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுபோன்ற சில சந்தேகங்களுக்கு நான் என்று உங்களுக்கு விடை கூற போகிறேன்.
சில உணவு பொருட்களை வாங்கும் பொழுது அதன் கவர்களில் அல்லது அதன் பாட்டில்களில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். இதே போன்று தண்ணீர் பாட்டில்களும் காலாவதி தேதி குறிக்கப்பட்டிருக்கும். இதற்கு அர்த்தம் அந்த பாட்டிலில் உள்ள தண்ணீருக்கான காலாவதி தேதியை குறிப்பதல்ல. அந்த பாட்டிலுக்காக குறிப்பதாகும். ஆம், இத்தகைய பிளாஸ்டிக் பாட்டில்கள் சில குறிப்பிட்ட நாட்களிலேயே அதன் தன்மையை இருப்பதால் அந்த பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் தண்ணீரில் கலந்து அதை குடிப்பவர்களுக்கு உடல் உபாதையை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக தண்ணீர் பாட்டில்களில் காலாவதி தேதி குறிக்கப்பட்டிருக்கிறது.
No comments: