Breaking

ரயில் பெட்டியின் கடைசி பெட்டிகளில் குறிக்கப்பட்டிருக்கும் பெரிய எக்ஸ் (X) குறி இருக்கும் அது பற்றிய செய்தி..


ரயில் பெட்டியின் கடைசி பெட்டிகளில் குறிக்கப்பட்டிருக்கும் பெரிய எக்ஸ் (X) குறி இருக்கும் அது பற்றிய செய்தி..

ரயில் பெட்டிகளின் கடைசி பெட்டியில் எக்ஸ் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும் அதை நாம் அனைவரும் கண்டிருப்போம். இதற்கு காரணம் இதுவே அந்த ரயிலின் கடைசி பெட்டி என்பதை அறிவதற்காக ஆகும். ரயில்வே ஊழியர்கள் ஒவ்வொரு நிறுத்தங்களிலும் இருக்கும் ரயில் பெட்டிகளில் இந்தக் குறியீடு உள்ளதா என்று சோதித்து பார்ப்பார்கள். 


ஏனெனில் அதிவேகமாக செல்லும் ரயில்களில் சில பெட்டிகள் துண்டித்து விடப்பட வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாகவே இந்த குறியீடு போடப்பட்டிருக்கிறது. அவ்வாறு இந்தக் குறிகள் இல்லாதபட்சத்தில் பெட்டிகள் துண்டிக்கப்பட்டு விட்டன என அறிந்து ரயில்வே ஊழியர்கள் அதற்கான மீட்பு பணிகளை மேற்கொள்வார்.


No comments:

Powered by Blogger.