Breaking

தண்ணீரின் சுவை வேறுபடுவது ஏன்...??






🌳➖✔️➖♥️💚✔️➖🌳

*🍁🍁தினம் ஒரு தகவலை தெரிந்து கொள்ளுவோம்..*🍁🍁

🌳➖✔️➖♥️💚➖✔️🌳

தண்ணீரின் சுவை வேறுபடுவது ஏன்...??

💧நீங்கள் உங்கள் வீட்டில் குடிக்கும் தண்ணீருக்கும் வெளியூரில் உள்ள உங்கள உறவுக்காரர் வீட்டில் பருகும் தண்ணீருக்கும் வெவ்வேறு சுவை இருப்பதை பார்த்திருப்பீர்கள், எல்லா இடங்களிலும் நிலத்தின் அடியில் இருந்து கிடைக்கும் தண்ணீர் ஏன் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சுவையில் உள்ளது தெரியுமா...?

தண்ணீருக்கு அதில் கலந்துள்ள உப்புக்கள் தான் சுவை ஏற்படுகிறது, அந்த பகுதியில் உள்ள மண்ணில் *பை கார்பனேட்டு உப்பு* அதிகமிருந்தால் நீர் உவர்க்கும் *குளோரைடு* கலந்திருந்தால் சுவைக்கும், பல வித உப்புக்கள் கலந்திருந்தால் சப்பென்றும், வேறு சில சுவையிலும் இருக்கும், ஆனால் சுத்தமான தண்ணீர் என்றால் சுவையே இருக்காது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா...!

No comments:

Powered by Blogger.