Breaking

டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! வேளாண் காப்பீட்டு நிறுவனம் அழைப்பு!



டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! வேளாண் காப்பீட்டு நிறுவனம் அழைப்பு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள கிராம மாவட்ட மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : கிராம மாவட்ட மேலாளர்

கல்வித் தகுதி : வேளாண் துறையில் டிப்ளமோ

வயது வரம்பு :

35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.aicofindia.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 400
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.aicofindia.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியைக் காணவும்.

No comments:

Powered by Blogger.