தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை.
தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை.
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலி பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடம்: ஒன்று
பணியின் தன்மை: Dy Chief Engineer (Civil)
வயது வரம்பு: 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாச சம்பளம் : ரூ.16,000 - 20,800/-
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 20/06/2020
அறிவிப்பிற்கு இந்த https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2020/05/voc-port-trust-dy-chief-engineer-civil-post-advt-details.pdf இணையதளத்தில் சென்று பாருங்கள்.
No comments: