Breaking

ஆற்றுக்குதிரை: Hippopotamus பற்றி அறிவோம்..






ஆற்றுக்குதிரை:

Hippopotamus பற்றி அறிவோம்..


Hippopotamus
என்ற வார்த்தை, Hippo மற்றும் potamos என்ற இரண்டு கிரேக்க வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டது. 

Hippo என்றால் குதிரை என்றும் Potamos என்றால் ஆறு என்றும் அர்த்தம். இப்படித்தான் நீர்யானை ஆற்றுக்குதிரையானது. 

நீர்யானைகளில் பால் பிங்க் கலரில் இருக்கும். பாலில் கலந்திருக்கும் இரண்டு அமிலங்களினால் இந்த நிறமாற்றம் ஏற்படுகிறது. Hipposudoric என்ற சிவப்பு நிற அமிலமும் Norhipposudoric  என்ற ஆரஞ்சு வண்ண அமிலமும் ஒன்று சேர்ந்து பிங்க் கலரைத் தருகின்றன. 

இவ்விரண்டு அமிலங்களும், நீர்யானைகளின் உடலில் நுண்ணுயிர்கள் வளர்வதிலிருந்து தடுப்பது மட்டுமல்லாமல், சூரிய ஒளியிலிருந்தும் அவற்றைக் காக்கின்றன.

No comments:

Powered by Blogger.