முதலை உண்ணும்போது கண்ணீர் வடிப்பதேன் ?
முதலை உண்ணும்போது கண்ணீர் வடிப்பதேன் ?
சாப்பிடும் போது கண்ணீர் வடிக்கின்ற விலங்கு முதலை
முதலைகளை பொறுத்த வரை கண்ணீர்மையம், உமிழ்நீர்மையம் ஆகியவை ஒன்றாக அருகருகே இருப்பதால் அவை உணவை உட்கொள்ளும் போது உமிழ்நீருடன் கண்ணீரும் சேர்ந்து சுரக்கின்றது மற்றும் உடலில் அதிக அளவில் உள்ள உப்பு வெளியேற்றப்படுகிறது (கூடவே உணவு பாதையில் உணவை செரிக்கும் திரவங்களும் சுரக்கின்றன).
முதலை என்று மட்டுமல்ல, பொதுவாக ஊர்வன வகையை சேர்ந்த உயிரினங்களுக்கே இப்படி தான்.


No comments: