பிரபல ஓவியர் பாப்லோ பிகாசோ பிறந்த தினம் பற்றிய கருத்து..
பிரபல ஓவியர் பாப்லோ பிகாசோ பிறந்த தினம் பற்றிய கருத்து..
🌏பாப்லோ பிக்காசோ 1881 ஆம் ஆண்டு அக்டோபர் 25-ம் நாள் எசப்பனியாவில் பிறந்தார்.
🌏பிக்காஸோ ஒரு புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, அச்சு பொறியாளர், மண்பாண்ட கலைஞர், மேடை வடிவமைப்பாளர், கவிஞர், நாடகாசிரியர், ஆவார்.
🌏 தனது இளமையின் பெரும்பகுதியை பிரான்சிலேயே கழித்தார்.ஜோர்ஜெஸ்ஸூடன் சேர்ந்து பெரிதும் கவரும் கியூபிசம் கலைவாணி அறிமுகப்படுத்தினார்.
🌏பிக்காஸோவின் ஆக்கங்கள் பல்வேறு காலப்பகுதிகளாக குறிப்பிடப்படுகிறது. இவர் புறாவையும், ஆலிவ் மரக் கிளைகளையும் ,முதல் முதலாக அமைதி சின்னமாக பிரபலப்படுத்தியவர் பாப்லே பிகாசே ஆவார்.

No comments: