Home
JULY
ஜூலை-06. செருமானியஇயற்பியலாளர்,கணிதவியலாளர்-ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm) மறைந்த தினம்.
ஜூலை-06. செருமானியஇயற்பியலாளர்,கணிதவியலாளர்-ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm) மறைந்த தினம்.
01:17
Read
இன்று நினைவு நாள்:- ஜூலை-06.
செருமானியஇயற்பியலாளர்,கணிதவியலாளர்-ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm) மறைந்த தினம்.
பிறப்பு:-
மார்ச்-16, 1789 இல் பிராண்டன்பேர்க் ஜெர்மனியில் பிறந்தார்.
ஆரம்ப கல்வியை பயின்று முடித்தார். பிறகு,
தனது முனைவர் பட்டத்தை erlangen பல்கலைக்கழகத்திலிருந்து, அக்டோபர் -25, 1811 இல் பெற்றார்.
கண்டுபிடிப்புகள்:-
பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது, இத்தாலிய இயற்பியலாளர் வோல்ட்டாகண்டுபிடித்த மின்வேதி கலத்தைக் கொண்டு தமது ஆய்வுகளைத் துவங்கினார்.
தாமே உருவாக்கிய கருவிகளைக் கொண்டு ஒரு கடத்தியின் இரு முனைகளுக்கு இடையேயான நிலை வேறுபாட்டிற்கும் (மின்னழுத்தம்) அதனால் ஏற்படும் மின்னோட்டத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தார்.
இந்தத் தொடர்பை விவரிப்பதே "ஓமின் விதி" என அறியப்படுகிறது. அனைத்துலக அலகுகளில் மின்தடைக்கானஅலகு இவரது பெயரைக் கொண்டு ஓம் (குறியீடு Ω) என வழங்கப்படுகிறது.
விருதுகள்:-
ராயல் சொசைட்டி உறுப்பினரானார்.
copley பதக்கம் -1841
வெளிநாட்டு உறுப்பினர் ராயல் சொசைட்டி -1842 ,
1845- பவேரிய அகாடமியில் அறிவியல் மற்றும் மனிதநேயத்தில்
முழு உறுப்பினரானார்.
இறப்பு:-
ஜூலை-06, 1854 ஆம் ஆண்டு, தனது 65 வது வயதில், முனிச், ஜெர்மனியில் மரணமடைந்தார்.
ஜூலை-06. செருமானியஇயற்பியலாளர்,கணிதவியலாளர்-ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm) மறைந்த தினம்.
Reviewed by rajkumar sathish
on
01:17
Rating: 5
Reviewed by rajkumar sathish
on
01:17
Rating: 5


No comments: