ஜூலை-15.வளிமண்டல ஆய்வாளர், ஓசோன் படலம் கண்டறிந்தவர்- ஹென்றி புய்சன் (Henri Buisson) பிறந்த தினம்.
இன்று பிறந்தநாள்:- ஜூலை-15.
வளிமண்டல ஆய்வாளர்- ஹென்றி புய்சன்
(Henri Buisson) பிறந்த தினம்.
பிறப்பு:-
ஜூலை-15, 1873 ஆம் ஆண்டு பாரிசில் பிறந்தார்.
தனது ஆரம்பக்கல்வி பயின்று முடித்த பிறகு,
1901 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
பணிகள்:-
1914 முதல் 1943 வரை மார்செல்லில் இயற்பியல் பேராசிரியாகப் பணியாற்றினார்.
ஆராய்ச்சிகள்:-
இவருடன் சார்லஸ் பேப்ரியும் இணைந்து புற ஊதாக் கதிர்களை
வளிமண்டலத்தினை ஆராய்ந்தனர். இவர்கள் ஸ்பெக்ட்ராஸ்கோப் மூலம் புறஊதாக் கதிர்களை
வளிமண்டலத்தில் அளவிட்டனர்.
வளிமண்டலத்தில்
புறஊதாக் கதிர்கள் உறிஞ்சுப்படுதலை கண்டுபிடித்தனர். அதன் காரணமாக 1913ல் ஓசோன் படலத்தினை கண்டறிந்தனர்.
மறைவு:-
ஜனவரி-06, 1944 ஆம் ஆண்டு, மார்செல்லில் மரணமடைந்தார்.


No comments: