அக்டோபர்-01. கிராபீன் (graphene) எனப்படும் கரிமப் படலத் தாள்களை உருவாக்கிய டச்சு இயற்பியலாளர்- ஆந்தரே கொன்சிட்டாண்ட்டினோவிச் கெய்ம் (Andre Konstantinovich Geim) பிறந்த தினம்.
இன்று பிறந்த நாள் அக்டோபர்-01.
கிராபீன் (graphene) எனப்படும் கரிமப் படலத் தாள்களை உருவாக்கிய டச்சு இயற்பியலாளர்-ஆந்தரே கொன்சிட்டாண்ட்டினோவிச் கெய்ம் (Andre Konstantinovich Geim)
பிறந்த தினம்.
பிறப்பு:-
அக்டோபர்-01, 1958 ஆம் ஆண்டு
ரஷ்யாவில் பிறந்தார்.
ஆராய்ச்சிகள்:-
கிராபீன் (graphene) எனப்படும் ஓர்-அணு தடிமன் கொண்ட, மிக மெலிந்த, கரிமப் படலத் தாள்களை உருவாக்கினார். மேலும் மரப்பல்லியின் (gecko) காலின் இறுகப்பற்றும் தன்மையை ஒத்த ஒருவகை ஒட்டுநாடா (gecko tape, கெக்கோநாடா)உருவாக்குவதிலும் தன் ஆய்வைத் தொடர்ந்து வருகிறார்.
விருதுகள்:-
மாட் பரிசு (2007),
யூரோ பரிசு (2008),
கோர்பர் பரிசு (2009),
இவருக்கும் கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் ஆய்வாளருக்கும் சேர்ந்து 2010 ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


No comments: