Home
SEPTEMBER
இன்று நினைவு நாள்:- செப்டம்பர்-25 மாற்றத்துக்கான பெண்கள் அமைப்பு, மகளிர் வளர்ச்சி அமைப்பு, மரங்களின் தாய்- வாங்கரி மாத்தாய் மறைந்த தினம்.
இன்று நினைவு நாள்:- செப்டம்பர்-25 மாற்றத்துக்கான பெண்கள் அமைப்பு, மகளிர் வளர்ச்சி அமைப்பு, மரங்களின் தாய்- வாங்கரி மாத்தாய் மறைந்த தினம்.
10:19
Read
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
🌳தன் வீட்டு தோட்டலில் 9 மரக்கன்றுகள் நட்டேன், ஆனால் தற்போது 5கோடி மரங்கள் ஆகிவிட்டது-Vangari Maathai.🌳
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
இன்று நினைவு நாள்:- செப்டம்பர்-25
**********************************
மாற்றத்துக்கான பெண்கள் அமைப்பு, மகளிர் வளர்ச்சி அமைப்பு, மரங்களின் தாய்- வாங்கரி மாத்தாய் மறைந்த தினம்.
🌳 பிறப்பு:-
*************
ஏப்ரல்-01,1940 இல் கென்யாவில் இகதி ஊரில் பிறந்தார்.
🌳 கல்வி:-
*************
1964 இல் அமெரிக்காவில் உயிரியளில் இளங்கலை, பிறகு முதுகலை பட்டம் பெற்றார்.
1971 இல் நைரோபி யூனிவர்சிட்டியில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண் பேராசிரியர்.
🌳பணிகள்,பதவிகள்:-
*************************
காடு வளர்க்க Green Belt Movement.
பெண்களையும் சமூக பணிகளில் ஈடுபடுத்தி கல்வி, குடும்ப கட்டுப்பாடு, ஊட்டச்சத்து, ஊழல் எதிர்ப்பு களத்தில் போராட வைத்தார்.
கென்யா-செஞ்சிலுவை சங்க இயக்குனர், 2002-நாடாளுமன்ற உறுப்பினர்.
🌳விருதுகள்:-
****************
1991-கோல்ட்மேன் விருது,
2004-அமைதிக்கான நோபல் பரிசு,
2007-இந்திரா காந்தி விருது(இந்தியா).
🌳 மறைவு:-
**************
மக்களாட்சி,அமைதி, சுற்றுசூழல் காத்தவர் என்றழைக்கப்பட்ட இவர் செப்டம்பர்-25, 2011 ஆம் ஆண்டு தனது 71 வது வயதில் மறைந்தார்.
⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️
⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️
இன்று நினைவு நாள்:- செப்டம்பர்-25 மாற்றத்துக்கான பெண்கள் அமைப்பு, மகளிர் வளர்ச்சி அமைப்பு, மரங்களின் தாய்- வாங்கரி மாத்தாய் மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
10:19
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
10:19
Rating: 5
Tags :
SEPTEMBER

No comments: