அக் டோபர்-20. நோபல் பெற்ற உயிர்வேதியியலாளர், மருந்தியல் வல்லுnar- கார்ல் பெர்டினான்டு கோரி (Carl Ferdinand Cori) மறைந்த தினம்.
இன்று பிறந்த நாள்:- அக் டோபர்-20.
நோபல் பெற்ற உயிர்வேதியியலாளர், மருந்தியல் வல்லுnar- கார்ல் பெர்டினான்டு கோரி
(Carl Ferdinand Cori) மறைந்த தினம்.
பிறப்பு:-
டிசம்பர் -05, 1896 ஆம் ஆண்டு பிறந்தார்.
பர்சுட்டு பாகல்ட்டி ஆப் மெடிசின், மற்றும் சாரலசு பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் தனது கல்வி பயின்று முடித்தார்.
பணிகள்:-
வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் திறம்பட பணியாற்றினார்.
ஆராய்ச்சிகள்:-
கிளைக்கோஜன், (குளுக்கோசின் ஓர் வழிப்பொருள் ஆகும்). இது உடலில் எவ்வாறு உடைக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது என்றும், பிறகு இது ஆற்றல் வழங்க
மீளிணைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது என்று தனது மனைவி கெர்டி கோரியுடனும் இணைத்து கண்டறிந்தார்.
விருதுகள்:-
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு-1947,
வில்லர்டு கிப்சு விருது-1948 போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
மறைவு:-
அக்டோபர்- 20, 1984 ஆம் ஆண்டு,மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
கார்போஹைட்ரேட்டு வளர்சிதை மாற்றத்தை தெளிவாக விளக்கிய பணிக்காக 2004 ஆம் ஆண்டு, தேசிய வேதியியல் வரலாற்று அடையாளங்களாக பெருமைபடுத்தபட்டனர்.


No comments: