அக்டோபர் -20. உலகப் புள்ளியியல் தினம் (World Statistics Day)..
இன்று சிறப்பு நாள்:- அக்டோபர் -20.
உலகப் புள்ளியியல் தினம்
(World Statistics
Day)..
ஏழை, எளிய மக்களுக்காக அரசால்
வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும்
புள்ளிவிவரங்களைச் சார்ந்தே உள்ளன.
பல்வேறு அரசுத்துறைகளிலும், பல்வேறு
வகையான இடைநிலைப் புள்ளிவிவரங்கள்
சேகரிக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய
நாடுகள் சபை அக்டோபர்-20 ஆம் தேதியை
உலகப்புள்ளியியல் தினமாக, 2010 ஆம் ஆண்டில் அறிவித்தது.
புள்ளி விபரங்களின்
வெற்றி மற்றும் சேவையைக்
கொண்டாடுவதே இத்தினத்தின்
நோக்கமாகும்.
மேலும் இப்புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணியில்
தொடர்ந்து செயல்பட்டு வரும்
பொருளியல் மற்றும் புள்ளியியல்துறை
அலுவலர்களுக்கு இத்தினத்தில்
பாராட்டுக்களை தெரிவிப்போம்.


No comments: