அக்டோபர்-22. எலக்ட்ரான் வேறுபாடு பற்றி கண்டறிந்த அமெரிக்க இயற்பியலறிஞர்-கிளிண்டன் ஜோசப் டேவிசன் (Clinton Joseph Davisson) பிறந்த தினம்.
இன்று பிறந்த நாள்:-
அக்டோபர்-22.
எலக்ட்ரான் வேறுபாடு பற்றி கண்டறிந்த
அமெரிக்க இயற்பியலறிஞர்-கிளிண்டன் ஜோசப் டேவிசன்
(Clinton Joseph Davisson) பிறந்த தினம்.
பிறப்பு:-
அக்டோபர்- 22, 1881
ஆம் ஆண்டு, அமெரிக்காவில் பிறந்தார்.
தனது ஆரம்பக்கல்வி பயின்ற பிறகு சிக்காகோ பல்கலைக்கழகம் மற்றும்
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று முடித்தார்.
பணிகள்:-
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்,
கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம், போன்றவற்றில் பணியாற்றினார். பிறகு பெல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றினார்.
கண்டுபிடிப்புகள்:-
மின்னணுக்கள் ஒளி அலைகளைப் போல குறுக்கீட்டு விளைவை உண்டாக்குகின்றன என்று கண்டு பிடித்தார்.
விருதுகள்:-
இயற்பியலில் காம்ஸ்டாக் பரிசு-1928,
எலியட் க்ரெஸன் பதக்கம்-1931,
இயற்பியலுக்கான நோபல் பரிசு-1937 போன்ற விருதுகளை பெற்றார்.
மறைவு:-
பிப்ரவரி-01, 1958 ஆம் ஆண்டு, வர்ஜீனியா, அமெரிக்காவில் மரணமடைந்தார்.


No comments: