Home
OCTOBER
அக்டோபர்-29. டி ஆலம்பர்ட் தேர்வு விதி, டி ஆலம்பர்ட் விசை வகுத்தவர்- ஜேன்-பாப்டிஸ்ட் லி ராண்ட் டி ஆலம்பர்ட் (Jean-Baptiste le Rond d Alembert) மறைந்த தினம்.
அக்டோபர்-29. டி ஆலம்பர்ட் தேர்வு விதி, டி ஆலம்பர்ட் விசை வகுத்தவர்- ஜேன்-பாப்டிஸ்ட் லி ராண்ட் டி ஆலம்பர்ட் (Jean-Baptiste le Rond d Alembert) மறைந்த தினம்.
00:51
Read
இன்று நினைவு நாள்:- அக்டோபர்-29.
டி ஆலம்பர்ட் தேர்வு விதி,
டி ஆலம்பர்ட் விசை வகுத்தவர்-
ஜேன்-பாப்டிஸ்ட் லி ராண்ட் டி ஆலம்பர்ட் (Jean-Baptiste le Rond d Alembert) மறைந்த தினம்.
பிறப்பு:-
நவம்பர்- 16, 1717 ஆம் ஆண்டு
பாரிசில் பிறந்தார். தனது கல்வியை ஒரு தனியார் பள்ளியில் பயின்றார்.
பிறகு கோலி மசாரின்
கல்லூரியில் தத்துவம், சட்டம், மற்றும் கலைகள் படித்தார், 1735 இல் பாகாலௌரெட்டட் கலைகளில் பட்டம் பெற்றார். 2 ஆண்டுகள் சட்டப் பள்ளியில் பயின்ற பிறகு 1738 இல் அட்வகேட் பட்டம் பெற்றார்.
கண்டுபிடிப்புகள்:-
டி ஆலம்பர்ட் தேர்வு விதி,
டி ஆலம்பர்ட் விசை,
டி ஆலம்பர்ட்டின் மாயப்பணிக் கொள்கை வடிவம்,
டி ஆலம்பர்ட் சமன்பாடு,
டி ஆலம்பர்ட் செயலி,
டி ஆலம்பர்ட் முரண்பாடு,
டி ஆலம்பர்ட் விதி,
டி ஆலம்பர்ட் முறைமை,
டி ஆலம்பர்ட்-ஆய்லர் கட்டுப்பாடு (D Alembert–Euler condition),
டிடெரொட் மற்றும் டி ஆலம்பர்ட்டின் மரம் (Tree of Diderot and d'Alembert),
காஷி-ரைமன் சமன்பாடுகள் (Cauchy–Riemann equations),
பாய்ம இயக்கவியல்
பிரெஞ்சு கலைக்களஞ்சியம்(Encyclopédie),
முப்பொருள் புதிர் (Three-body problem) போன்றவை இவரது பெயரிலே வழங்கப்படுகிறது.
பணிகள்:-
1759-ஆம் ஆண்டுவரை
பிரெஞ்சு கலைக்களஞ்சியத்தின் துணை தொகுப்பாசிரியராக இருந்தார்.
விருதுகள்:-
அரச கழகத்தின்
உறுப்பினர் பதவி,
பிரெஞ்சு கழக உறுப்பினர் பதவி வகித்தார்.
இறப்பு:-
கணிதவியல்,எந்திரவியல்,
இயற்பியல்,தத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய இவர்,
அக்டோபர்-29, 1783 ஆம் ஆண்டு,
பாரிசில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
அலைச் சமன்பாட்டுக்கு தீர்வுகாண உதவும் டி ஆலம்பர்ட் சூத்திரம் இவர்
பெயராலேயே வழங்கப்படுகிறது.
அலைச் சமன்பாடும் சில இடங்களில் டி ஆலம்பர்ட் என்றே வழங்கப்பெறுகிறது.
அக்டோபர்-29. டி ஆலம்பர்ட் தேர்வு விதி, டி ஆலம்பர்ட் விசை வகுத்தவர்- ஜேன்-பாப்டிஸ்ட் லி ராண்ட் டி ஆலம்பர்ட் (Jean-Baptiste le Rond d Alembert) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
00:51
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
00:51
Rating: 5
Tags :
OCTOBER


No comments: