Breaking

இந்தியாவைக் கலக்கும் பெண் விஞ்ஞானிகள்!-அதிதி பண்ட்.







இந்தியாவைக் கலக்கும் பெண் விஞ்ஞானிகள்!-அதிதி பண்ட்.

அதிதி பண்ட் ஒரு கடலியல் ஆராச்சியாளர். 

1983ம் ஆண்டு அண்டார்டிகாவிற்கு சென்று, புவியியல் மற்றும் கடலியல் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்ட முதல் பெண். 



அலிஸ்டர் ஹார்ட்லியின் 'The open sea' புத்தகத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு, அமெரிக்காவின் ஹூவாய் பல்கலைக்கழகத்தின் அந்நாட்டி அரசின் நிதியுதவியுடன் கடல்சார் அறிவியல் துறையில் எம்.எஸ். பட்டம் பயின்றவர்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்பீல்ட் கல்தூரியில் பி.ஹெச்டி. முடித்த அவர், இந்தியா திரும்பி கோவாவில் உள்ள தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். 

அங்கு கடலியல் தொடர்பாக பாடம் நடத்திய அவர், மேற்கு கடற்கரை முழுவதும் பயணித்தவர்.

No comments:

Powered by Blogger.