Breaking

இந்தியாவை கலக்கும் பெண் விஞ்ஞானிகள்-சுனித்ரா குப்தா






இந்தியாவை கலக்கும் பெண் 
விஞ்ஞானிகள்-சுனித்ரா குப்தா

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் கோட்பாட்டு நோய்க்குறியியல் துறை பேராசிரியராகவும், நாவலாசிரியராகவும் இருப்பவர் சுனித்ரா குப்தா. 



ப்ளூ, மலேரியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் கிருமிகளை பற்றி ஆராய்ச்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவர். 

இவரது அறிவியல் பங்களிப்பிற்காக, லண்டன் விலங்கியல் கழகம் சிறந்த அறிவியலாளர் பதக்கத்தை வழங்கி இருக்கிறது. 

மேலும், ரோசாலிந்த் பிராங்கிளின் சோசைட்டியின் விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.

No comments:

Powered by Blogger.