இந்தியாவை கலக்கும் பெண் விஞ்ஞானிகள்-இந்திரா ஹிந்துஜா...
இந்தியாவை கலக்கும் பெண் விஞ்ஞானிகள்-இந்திரா ஹிந்துஜா...
மும்மையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரான இந்திரா ஹிந்துஜா, இந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையை பெற்றெடுக்க வைத்த மருத்துவர்.
GIFT எனப்படும் இன்ட்ரா ஃபலோபியன் டிரான்பர் டெக்னிக்கில் முன்னோடியாக திகழ்பவர் இந்திரா இந்துஜா.
இந்த அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் முதல் குழந்தையை பெற்றெடுக்க வைத்தவரும் இவரே.
இதுமட்டுமின்றி கர்ப்பப்பை செயல் இழந்தவர்கள் மற்றும் மாதவிடாய் பிரச்சினை உடைய பெண்களுக்கான கருமுட்டை தானத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுதியவரும் இந்திரா ஹிந்துஜா தான்.


No comments: