இந்தியாவை கலக்கும் பெண் விஞ்ஞானிகள்-ரோகினி காட்போலே..
இந்தியாவை கலக்கும் பெண்
விஞ்ஞானிகள்-ரோகினி காட்போலே..
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரோகினி காட்போலே.
துகள் பெனோமெனாலஜியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் இவர், துகள் இயற்பியலில் அதீக ஆர்வம் கொண்டவர்.
இந்தியாவின் மூன்று முக்கிய அறிவியல் கல்வி நிறுவனங்கள், மற்றும் வளர்ந்து வரும் உலக அறிவியல் மையங்களில் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளவர் ரோகினி.


No comments: