Home
NOVEMBER
நவம்பர்-08. சோவியத்தின் ஹைட்ரஜன் குண்டை உருவாக்கியவர்- வித்தாலி லாசரேவிச் கீன்ஸ்புர்க் (Vitaly Lazarevich Ginzburg) மறைந்த தினம்.
நவம்பர்-08. சோவியத்தின் ஹைட்ரஜன் குண்டை உருவாக்கியவர்- வித்தாலி லாசரேவிச் கீன்ஸ்புர்க் (Vitaly Lazarevich Ginzburg) மறைந்த தினம்.
18:39
Read
இன்று நினைவு நாள்:- நவம்பர்-08.
சோவியத்தின்
ஹைட்ரஜன் குண்டை உருவாக்கியவர்-
வித்தாலி லாசரேவிச் கீன்ஸ்புர்க் (Vitaly Lazarevich Ginzburg) மறைந்த
தினம்.
பிறப்பு:-
அக்டோபர்- 04, 1916 ஆம் ஆண்டு, மாஸ்கோ ரஷ்யாவில் பிறந்தார்.
1938ஆம் ஆண்டில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார். பிறகு 1940 ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்டத்தையும், 1942 இல் டாக்டர் பட்டத்தையும் பெற்றார்.
பணிகள்:-
1940 ஆம் ஆண்டில் இருந்து மாஸ்கோவில் உள்ள லேபெடெவ் இயற்பியல் கல்லூரியில் பணியாற்றினார்.
இவர் ஈகர் தம்மை அடுத்து இயற்பியல் கழகத்தின் (லேபெடெவ் இயற்பியல் கழகம்) கொள்கை இயற்பியல் துறையின் தலைவராகவும் இருந்தார்.
கண்டுபிடிப்புகள்:-
1950 களில் லெவ் லாண்டுவால் உருவாக்கப்பட்ட ஜின்க்ஸ்பர்க்-லாண்டோ கோட்பாடனது பிளாஸ்மாக்களில் மின்காந்த அலை பரவுதல் கோட்பாடு ஆகும். மேலும் காஸ்மிக் கதிர்வீச்சு தோற்றம் பற்றிய கோட்பாடு ஆகும்.
இது விஞ்ஞானிகள் குழுவின் பகுதியாக இருப்பது உயிரியலாளர்களுக்கும் அறியப்படுகிறது.மேலும்,
(The Soviet Hydrogen Bomb)
சோவியத்தின் ஐதரசன் குண்டை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.
விருதுகள்:-
இயற்பியல் நோபல் பரிசு- (2003),
ஓபல் பரிசு இயற்பியல் (1994/95),
லொமோனோசோவ் தங்க பதக்கம் (1995),
ராயல் சொசைடி உறுப்பினர், ForMemRS- (1987)
இறப்பு:-
நவம்பர்-08, 2009 ஆம் ஆண்டு,
மாஸ்கோ, ரஷ்யாவில் மரணமடைந்தார்.
நவம்பர்-08. சோவியத்தின் ஹைட்ரஜன் குண்டை உருவாக்கியவர்- வித்தாலி லாசரேவிச் கீன்ஸ்புர்க் (Vitaly Lazarevich Ginzburg) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
18:39
Rating: 5
Tags :
NOVEMBER
No comments: