கோடைக்காலங்களில் சில நேரங்களில் சோடா பாட்டில்களை திறக்கும் பொழுது அவை வெடிப்பது ஏன்..
கோடைக்காலங்களில் சில நேரங்களில் சோடா பாட்டில்களை திறக்கும் பொழுது அவை வெடிப்பது ஏன்..
சோடாபாட்டில் களில் கார்பன்-டை-ஆக்சைடு அதிக அழுத்தத்தில் அடைக்கப்பட்டிருக்கும் கோடை காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக இந்த வாயு விரிவடைகிறது. இதன் அழுத்தமும் அதிகரிக்கிறது. அழுத்தம் இவ்வாறு அதிகரிப்பதால் பாட்டில்களை திறக்கும் பொழுது அழுத்தத்துடன் வெளியேறும் வாயு பாட்டில்கள் உடைய காரணமாகிறது

No comments: