தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்; 025
(அருளுடைமை)
குறள் எண்:0248 _________________________________
___________________________
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
___________________________________
மு.வ உரை:
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை
Translation
Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.
____________________________________
_________________________
No comments: