நினைவு நாள்: ஜனவரி- 01:
செருமானியஇயற்பியலாளர்-
ஐன்ரிக் ருடோல்ஃப் ஏர்ட்ஃசு(Heinrich Rudolf Hertz) மறைந்த தினம்.
மாக்ஸ்வெல்லின் -ஒளியின் மின்காந்த அலைக் கொள்கையை விளக்கி விரிவுபடுத்தினார்.
வானொலி அலைகளை உருவாக்கவும் கண்டறியவும் கூடிய உபகரணங்களை கட்டமைத்து மின்காந்த அலைகளின் இருப்பை பலரும் ஒப்பும் வண்ணம் எடுத்துக் காட்டிய முதல் அறிவியலாளர் ஆவார்.
மின்காந்தவியலில் இவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து போற்றும் வண்ணம் அதிர்வெண் அலகிற்கு இவரது பெயர் இடப்பட்டுள்ளது.
ஒரு ஏர்ட்சு (குறியீடு:Hz) என்பது காலமுறை நிகழ்வொன்றில் ஓர் வினாடிக்கு ஒரு சுழற்சி ஆகும்.
No comments: