டிசம்பர்-06. இன்றைய நாளின் அறிவியல் தொடர்பான சாதனைகள்..
டிசம்பர்-06. இன்றைய நாளின் அறிவியல் தொடர்பான சாதனைகள்..
🚗 வாடகை வாகனம் விடப்பட்ட தினம்..
1897 ஆம் ஆண்டு வாடகை வாகனங்கள் உலகில் முதற்தடவையாக
லண்டனில்
சேவைக்கு விடப்பட்டன.
🌔🌔 செவ்வாயில் நீர் இருப்பதை உறுதி செய்த நாசா..
2006 ஆம் ஆண்டு செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.


No comments: