முதன்முதலில் வரலாற்றில் சூரிய கிரகண பதிவு செய்யப்பட்டது எப்பொழுது..
சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முழு சூரிய கிரகணம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது சூசிங் பழைய வரலாற்று நூலில் முழு சூரிய கிரகணம் கி-மு 2137 ஆம் ஆண்டு நடைபெற்றதாக குறிக்கப்பட்டிருக்கிறது இதே போன்ற குறிப்பு இந்தியாவில் மகாபாரதக் கதைகளில் சொல்லப்பட்டிருந்தாலும் இவற்றை இன்றைய சூழ்நிலையில் நாம் முக்கிய பதிவு கருதவும் முடியாது


No comments: