Breaking

எல்லா கிரகணங்களையும் நாம் இருக்கும் இடத்தில் ஏன் பார்க்க முடிவதில்லை ஏன்


பெரும்பாலான கிரகங்கள் கடல்களிலும் மனித நடமாட்டம் இல்லாத மலைப்பகுதிகள் வனப்பகுதிகள் மற்றும் பாலைவனங்களில் நடப்பதால் நம்மால் பார்க்க முடிவதில்லை இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை காரணம் பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு மலைகள் கடல்கள் ஆறுகள் பயணங்களால் சூழப்பட்டு இருக்கிறது

சூரிய கிரகணத்தின் வகைகள்
பகுதி கிரகணம்
வலைக் கிரகணம்
முழு சூரிய கிரகணம்
கலப்பு கிரகணம்

No comments:

Powered by Blogger.