டீயை விட க்ரீன் டீ குடித்து வந்தால் அதிக பலன்கள் கிடைக்கும்
உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் அளிப்பது கிரீன் டீ. அவற்றை தினமும் குடித்து வருவதனால் உங்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் வைக்க உதவும். இப்பொழுது கிரீன் டீ குடிப்பதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி காண்போம்.
நீங்கள் தினமும் குடிக்கும் டீ மற்றும் காபயினை காட்டிலும் கிரீன் டீ மிகவும் சிறந்தது.தினமும் நீங்கள் இரண்டு கிரீன் டீ குடித்து வரலாம். அதற்க்கு மேல் குடிக்க வேண்டாம் நண்பர்களே.
கிரீன் டீயில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உள்ளது.இவற்றை தினமும் குடித்து வந்தால் உங்கள் இளமையாக இருக்கும்.உங்கள் உடலில் செல் அழிவினை ஏற்படுத்துவது பிரீ ரேடிக்கல்ஸ் ஆகும்.இந்த பிரீ ரடிக்கால் செல் அழிவு தான் உங்களுக்கு வயதான தோற்றத்தினை அளிக்கின்றது.
கிரீன் டீயினில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இந்த பிரீ ராடிகள் செல் அழிவினை தடுத்து உங்களை எப்பொழுதும் இளமையுடனும் மற்றும் ஆரோக்கியமுடனும் வைக்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பல்வேறு காரணங்களால் உடல் பருமன் மற்றும் தொப்பை போன்ற பிரச்சினைகளால் அவதி படுகின்றனர். கிரீன் டீக்கு உங்கள் உடல் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் சக்தி அதிகம் உள்ளது.
இவற்றை காலை மற்றும் மாலை என இரு வேலையும் குடித்து வந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உங்களை ஆரோக்கியமான எடையுடன் வைக்கின்றது.
க்ரீன் டீயில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உள்ளதால் இவை உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. தினமும் இரண்டு க்ரீன் டீயினை குடித்து வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படாது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றது. எனவே தினமும் இரண்டு கிறீன் டீ குடித்து வாருங்கள்.
4. சுறுசுறுப்பாக வைக்க உதவும்
தினமும் இரண்டு க்ரீன் டீ குடித்து வந்தால் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.எனவே நீங்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க தினமும் இரண்டு க்ரீன் டீயினை குடித்து வரவும்.
தினமும் இரண்டு க்ரீன் டீ குடித்து வந்தால் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.எனவே நீங்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க தினமும் இரண்டு க்ரீன் டீயினை குடித்து வரவும்.
க்ரீன் டீக்கு உங்களின் வாய் துறுநாற்றத்தினை போக்கும் சக்தி உள்ளது.தினமும் க்ரீன் டி குடித்து வந்தால் உங்களின் பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியமாக இருக்கும்.மேலும் உங்களுக்கு பல் சொத்தை மற்றும் வாய் துறுநாற்றம் ஏற்படாமல் காக்கும். எனவே தினமும் இரண்டு கிறீன் டீயினை குடித்து வரவும்.
தினமும் காலை மற்றும் மாலை கிறீன் டீ குடித்து வருபவர்களுக்கு இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தினமும் இரண்டு வேலை கிரீன் டி குடித்து வாருங்கள்.
க்ரீன் டீ குடிப்பதால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் வெளியேறும். மேலும் இது உங்கள் உடலில் பல இடங்களில் தேங்கும் கொழுப்பினை தடுக்கும். முக்கியமாக உங்கள் இருதய இரத்த குழாயில் தேங்கும் கொழுப்பினை கரைக்க உதவும். எனவே இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த க்ரீன் டீயினை குடித்து வாருங்கள்.


No comments: