Breaking

ஜனவரி-02. இன்றைய தினத்தில் அறிவியல் துளிகள் தெரிந்து கொள்ளுங்கள்


📏📏 1893 ஆம் ஆண்டு, வட அமெரிக்காவில் இரயில் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட தினமாகும்.

🥏🥏1959 ஆம் ஆண்டு சந்திரணுக்கு முதலாவது விண்கலம் லூனா 1 ஐ சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்ட தினமாகும்.


💥2004  ஆம் ஆண்டு ஸ்டார்டஸ்ட் 
விண்கலம் வைல்டு 2 என்ற வால்வெள்ளியை வெற்றிகரமாகத் கடந்து சென்ற தினமாகும்.

No comments:

Powered by Blogger.