1496 ஆம் ஆண்டு இதே நாளில் லியொனார்டோ
டாவின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனை செய்தார். அது வெற்றி பெறவில்லை.
1888, 91 சமீ யேம்சு லிக் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில் பயன்படுத்தப்பட்டது.
1957 ஆம் ஆண்டு இதே நாளில், முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.
No comments: