Breaking

ஜனவரி-05 இன்றைய அறிவியல் துளிகள்..


ஜனவரி-05. இன்றைய அறிவியல் துளிகள்..


🏀🏀1896 ஆம் ஆண்டு,வில்ஹெம் ரொண்ட்ஜென் கண்டுபிடித்த எக்ஸ் கதிர் பற்றி
ஆஸ்திரியப் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டது.





🏀🏀1984 – ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ 
இயங்குதளத்தை உருவாக்கத் தொடங்கிய தினமாகும்.




🏀🏀2005 ஆம் ஆண்டு சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய குறுங் கோளான, ஏரிசு கண்டுபிடிக்கப்பட்ட தினமாகும்.




🏀🏀2014 ஆம் ஆண்டு தொலை தொடர்பு செயற்கைக்கோள் GSAT-14,  GSLV MK II D5,முதல் இந்திய கிரையோஜெனிக்  தொழில்நுட்ப செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட தினமாகும்.

No comments:

Powered by Blogger.