Breaking

தினம் ஒரு திருக்குறளை உலகறியச் செய்வோம்

தினம் ஒரு திருக்குறளை உலகறியச் செய்வோம்
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:பாயிரவியல்
அதிகாரம்; 004 (அறன் வலியுறுத்தல்)
குறள் எண்:0034 _________________________________

_________________________________

மனத்துக்கண் மாசிலன் ஆதல்;  அனைத்தறன்: 
ஆகுல நீர பிற.
____________________________________

மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

Translation:

Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.
___________________________________
அ.ஷாஜஹான்
பட்டதாரி ஆசிரியர்
_________________________

No comments:

Powered by Blogger.