Breaking

மார்ச்-23. சர்வதேச #வானிலை #தினம்:






மார்ச்-23.
சர்வதேச #வானிலை #தினம்: 

🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙

🎙சர்வதேச #வானிலை #தினம்: 
====================

🎙 #1950 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் அங்கமான வானிலை ஆராய்ச்சி நிறுவகத்தினால ஒவ்வொரு வருடமும் #மார்ச் #மாதம் 23 ஆம் திகதி சர்வதேச வானிலை தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙

🎙 1880 ஆம் ஆண்டு முதல் உலகில் வெப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிக வெப்பம் உணரப்பட்ட ஆண்டாக 2015ஆம் ஆண்டை அறிவித்தது நாசா.

🎙 இதைத்தொடர்ந்து #எல்நினோ 2016ஆம் ஆண்டும் அதிக வெப்பம் மிக்க ஆண்டாக கருதப்பட்டது.

🎙 புவியின் வெப்பநிலை குறித்து நாசாவின் ஜிஐஎஸ்எஸ் ஆய்வு அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி பருவநிலை மாற்றம் காரணமாக #2017ஆம் ஆண்டு #உலகில் #அதிக #வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

🎙 அந்த வகையில் 2017ஆம் ஆண்டில் சராசரியைவிட 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ளது என நாசாவின் ஜிஐஎஸ்எஸ் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 40 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை அசுர வேகத்தில் அதிகரித்து வருவதாகவும் ஜிஐஎஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

🎙 #வெப்பம், #காற்றின் #வேகம், #திசை, #மாறிவரும் #பருவமழையின் அளவுகள் பற்றிய தகவல்களே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகள்.

🎙 இவற்றை மெல்ல மெல்ல நாம் இழந்து வருகிறோம் என்றே கூறவேண்டும். இந்நிலை தொடர்ந்தால், #மூன்றாம் #உலகப்போர்' ஏற்பட வானிலை மாற்றம் ஒரு ஏதுவாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  மரம் வளர்ப்போம்!!
இயற்கையை காப்பாற்றுவோம்!

No comments:

Powered by Blogger.