MBBS உள் ஒதுக்கீடு நிபுணர் குழு ஆலோசனை..
MBBS உள் ஒதுக்கீடு நிபுணர் குழு ஆலோசனை..
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு அமைத்துள்ள நிபுணர் குழு ஆய்வு நடத்தியது..
மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது இதுகுறித்து ஆய்வு செய்வதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது
No comments: