Breaking

அறிவோம் அறிவியல்- ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பாக்டீரியா புரதம்...





அறிவோம் அறிவியல்-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில்
பாக்டீரியா புரதம்:-

அமெரிக்காவின் பென்சில்வேனியா 
பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பாக்டீரியா நுண்ணுயிர்களில் இருந்து ஒருவகை புரதத்தை பிரித்தெடுத்துள்ளனர். ஸ்மார்ட்போன் திரைகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில்
உதவும் உலோகப்பொருட்களை


இனைக்க உதவும் பொருளாக
இந்தப் புரதத்தை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
தற்போது பிணைப்பு பொருளாக பயன்படுத்தும் #லாந்தனைடுகளைவிட லட்சம் மடங்கு சிறப்பு பெற்றது இந்த புரதம். 

மேலும்
இதைக் கொண்டு குறிப்பிட்ட உலோகப் பொருட்கள் இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடிக்கவும் முடியும். கார்பேட்டரி, லேசர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப தயாரிப்புகளிலும் இந்த புரதம் பயன்படும்.

No comments:

Powered by Blogger.