ஆசிரியர்கள் பாட புத்தகங்களில் உள்ள பிழைகளை திருத்த வாய்ப்பு...
ஆசிரியர்கள் ஆலோசனை..
ஒவ்வொரு பாடத்திலும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள்
தாங்களாகவே அவரவர் பாடப்புத்தகங்களில் உள்ள பிழைகளை கண்டறிந்து
அவற்றுக்கான சரியான திருத்தங்களை இ-மெயிலில் அனுப்பலாம் என்று ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்..
No comments: