தமிழ்நாடு டிஜிட்டல் டீம் நடத்தும் ஆசிரியர்களுக்கான ONLINE பயிற்சி வகுப்பு.நாளை காலை 10 am முதல் 11 am.திருமிகு.A. அருண் குமார், கனவு ஆசிரியர் அவர்கள், பட்டதாரி ஆசிரியர், திருப்பத்தூர் மாவட்டம்.
தலைப்பு : Smart board Teaching , Tips and Tricks
நடத்தும் ஆசிரியர்களுக்கான
ONLINE பயிற்சி வகுப்பு..திருமிகு.A. அருண் குமார், கனவு ஆசிரியர் அவர்கள், பட்டதாரி ஆசிரியர், திருப்பத்தூர் மாவட்டம்.
04.04.2020 சனிக்கிழமை காலை 10.00 to 11.00 வரை ஆன்லைன் பயிற்சி, கருத்தாளர் திருமிகு.A. அருண் குமார் அவர்கள், பட்டதாரி ஆசிரியர், திருப்பத்தூர் மாவட்டம் வழங்க
இருக்கிறார்.. எனவே ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு
சிறந்த பயிற்சியை மேற்கொண்டு,
கற்றலில் புதுமை படைக்க சிறந்த வாய்ப்பாக இருக்கும்..
Arun Kumar is inviting you to a scheduled Zoom meeting.
Topic: Arun Kumar's Personal Meeting Room
Join Zoom Meeting
Meeting ID: 467 736 0642


1 comment:
Good job 👌👍👏 sir