ஜூன் 30-ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து..
ஜூன் 30-ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து..
ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணச் சீட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் பயணச்சீட்டு காரணம் முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது ரயில்வே வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் மூலம் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணச் சீட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன பயணத்துக்கான முழு கட்டணம் திரும்ப வழங்கப்படும் மார்ச் 21ம் தேதிக்கு பிறகு முன்பதிவு மையங்களில் பதிவு செய்யப்பட்ட பயணத்துக்கான கட்டணத்தை பயணம் மேற்கொள்ளவிருந்த தேதியில் இருந்து ஆறு மாதங்களுக்குள்ளாக முன்பதிவு மையங்கள் மூலம் திரும்ப பெறலாம் எனினும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப மே 1ஆம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மே 12-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
முகவரியை பதிவு செய்யும் IRCTC
இதன் மூலம் வலைத்தளத்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் வந்து செல்கின்றனர் அந்த இடத்தின் முகவரியை ரயில்வே பதிவு செய்து வைக்க தொடங்கி உள்ளது..
2 லட்சம் பயணிகள் முன்பதிவு..
பயணிகள் ரயிலில் செல்ல அடுத்த ஏழு நாட்களுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் புதன்கிழமை 20149 பேர் ரயில்களில் பயணம் மேற்கொண்டனர் இதன் மூலம் இதுவரை 45. ப 30 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments: