Breaking

எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை!!







எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை!!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர் (Junior Research Fellow) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம்

பணி : Junior Research Fellow

காலிப் பணியிடம் : 02



கல்வித் தகுதி : எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவித் தோகை : ரூ.31,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nitt.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.05.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Powered by Blogger.