மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் - Central Marine Fisheries Research Institute-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை...
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் - Central Marine Fisheries Research Institute-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1.பணி: Senior Research Fellows (SRFs)
காலியிடங்கள்: 6
சம்பளம்: Rs. ₹31,000 - Rs. 35,000
கல்வித்தகுதி: M.Sc. in Marine Biology / Zoology/Life Sciences அல்லது M.F.Sc.
வயது: ஆண்கள் 35 வயதிற்குள்ளும் பெண்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
2.பணி: Field Assistants
காலியிடங்கள்: 2
சம்பளம்: Rs. 18000
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: ஆண்கள் 35 வயதிற்குள்ளும் பெண்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள்
http://www.cmfri.org.in/
என்ற இணைய
முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.05.2020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
No comments: